Tuesday, January 6, 2015

காதல் கற்றுத்தந்தது

என் காதல்
உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை
உன்னைத்தவிர யாரையும்
காதலிக்ககூடாது என்பதையும் தான்
கற்றுத்தந்தது.


10801591_741974835892547_6162436446026830280_n