Friday, October 31, 2014

காத்திருப்பு



உனக்காக நான்
எத்தனை ஆண்டுகள்
வேண்டுமென்றாலும்
காத்திருப்பேன் நீ
எனக்கு கிடைப்பது என்று
உறுதியானால்..