Saturday, November 1, 2014

உறைந்த இரவுகள்



உறைந்த இரவுகள்
உதிராத நினைவுகள் 
உள்ளிருக்கும் காதல் 
உடனிருந்த என்னவள் 
உன்னை அடையும் 
காதல் தவத்தில் 
நான் பெற்ற சாபம்
உன் நினைவுகள்