Friday, October 31, 2014

உன் நினைவுகள்





நமக்குள் இனி ஒன்றுமே இல்லை என்றாய் அன்று ...
ஆனாலும் இன்றும் இருக்கிறது என் இதயத்தில் 
உன் நினைவுகள்