Tuesday, January 6, 2015

தனிமை

வறுமைகளோடு
வாழ்க்கை நடத்தலாம்....!
ஆனால்,
தனிமைகளோடு வாழ்க்கை நடத்துவது
என்பது....
பின்னாளில் நரகத்திற்கான
முன்னைநாள் ஒத்திகை....
ஒவ்வோர் நொடிகளிலும்......


10885253_737233206366710_6314977294373103344_n