Tuesday, January 6, 2015

பிரிக்க முடியாது

அருகில் இருக்கும் நிழலைகூட
இரவு பிரித்துவிடும் ஆனால்...
என் நினைவுகளில் உன்னை
ஒரு போதும் யாராலும் பிரித்து
விட முடியாது...!!!!


3-march-2