Tuesday, January 6, 2015

அன்பின் ஆழம்

நீ என்னுடன் பேசியதை விட
எனக்காக பேசிய
போது தான் உணர்ந்தேன்
உன் அன்பின் ஆழத்தை....


10801602_737855332971164_8261714157757394591_n