Monday, January 5, 2015

பிரிவு

தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறேன்...
உன் பிரிவால்
உன் காதலுக்கு இத்தனை
சக்தி இருக்கும் என்று
அன்றே தெரிந்திருந்தால்.... .
உன் நிழலைக் கூட தீண்டி
இருக்க மாட்டேன்.


10891961_743351819088182_37208421768617295_n