Monday, January 5, 2015

தவறிய அழைப்புகள்

தவறிய அழைப்புகள்
ஒவ்வொன்றையும் தவறாமல்
அழைக்கிறேன் ஒருவேளை
அழைத்தது அவளாக
இருக்க கூடுமோ என்ற
சந்தேகத்தில்...!


10888544_744066539016710_6643280584671674562_n