Monday, January 5, 2015

வாழ்வா ? சாவா ?

நீ இன்றி சாகச்சொல் அது
இனிமையிலும் இனிமை
நீ இன்றி வாழ சொல்லாதே
அது கொடுமையிலும்
கொடுமை....!!!!!


10417485_744873782269319_8263443917623386921_n