Wednesday, November 5, 2014

உண்மைக் காதல்



நினைவுகளை விட்டு 
விலகாத வலிகளும் 
வலிகளை விட்டு 
விலகாத நினைவுகளும்...
நிலைத்திருப்பது 
உண்மைக் காதலில் மட்டுமே...