Wednesday, November 5, 2014

உன் முகம்



அன்றாடம் ஆயிரமாயிரம் 
முகங்களை என் விழிகள் பார்த்தாலும் 
எப்பொழுதும் பிரதிபலிப்பது 
என்றோ பதிவு செய்த 
உன் முகத்தைத்தான்.