Wednesday, November 5, 2014

உண்மையான நேசம்



உண்மையான நேசம் இருந்தால் 
வார்த்தைகள் தேவை இல்லை 
நினைவுகள் பேசும்....
நீ நேசிப்போருக்கு உன் இதயத்தில் 
இடம் கொடு...
உன்னை மட்டும்
நினைக்கும் இதயத்திற்கு
உன் உயிரையும் கொடு....