Tuesday, January 6, 2015

உண்மையும் பொய்யும்

உண்மையும் பொய் தான்
உணரும் வரை...
பெண்மையும் புதிர் தான்
புரியும் வரை...
காதலும் சுகம் தான்
பிரியும் வரை...!!!


10805684_742506665839364_9184181576909575181_n