Tuesday, January 6, 2015

கவலை

நான் நினைத்தவர்கள் என்னை
மறந்ததால் கவலைப்படவில்லை
என்னை மறந்தவர்களை என்னால்
மறக்க முடியவில்லையே என்று
கவலைப்படுகிறேன்....!!!!


10897748_741395352617162_4003299826995998435_n