Tuesday, January 6, 2015

தொலைத்து விடாதே

யாருக்காகவும் உன்னை
மாற்றிக் கொள்ளாதே...!
ஆனால் உனக்காக தன்னையே
மாற்றிக் கொள்பவர் கிடைத்தால்
அவர்களை தொலைத்து விடாதே...!


10891670_740547786035252_184804964118760975_n