Wednesday, January 7, 2015

எரியும் நினைவுகள்

உன்னை
வெறுக்கத்தான் ... துடிக்கிறேன்
நெருப்பின் மேல்
விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு
எரிகிறது உன்
நினைவுகள் ..!!

mmmmmmmmmmm