Thursday, January 8, 2015

அன்புதான் இதயம்

இதயத்தில்
அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்...
உன் அன்புதான்
என் இதயம் என்றால்
எப்படி உன்னை மறக்க
முடியும்..