Tuesday, January 6, 2015

கை கொடு

வெற்றியின் போது
கை தட்டும் பல
கை விரல்களையும் விட
தோல்வியில்
கை கொடுக்கும்-அந்த
ஒரு விரலே போதும்

10606596_10152864764846340_7414679949536758958_n