கிறுக்கலில் ஆரம்பித்து கிறுக்கலிலேயே முடிந்துவிடுகிறது...! ஒரு பேனாவின் வாழ்க்கை...! அன்பை கொடுப்பதில் ஆரம்பித்து, அன்பை வாங்கமுடியாமல் முடிகிறது...! பல காதலர்களின் வாழ்க்கை...!

Monday, March 2, 2015

பார்வை கொண்டேன்

கண்களை இழந்தும்பார்வை கொண்டேன் உன் கரம் பிடித்ததால் ..!!! ...

Download Our Android Application

Download our Android Application here. நனோ கவிதைகளின் Facebook page, Website, Twitter அனைத்தையும் உங்கள் Mobile இல் ஒரே Application இல் பெற்று கொள்ளுங்கள். INSTALL பண்ணுவதற்கான அறிவுறுத்தல்கள்  1. இங்கு  எதாவது ஒரு லிங்க் இற்கு  சென்று DOWNLOAD பண்ணவும்  http://apps.appypie.com/media/appfile/a0df1768385c.apk https://drive.google.com/open?id=0B0N7WS42d5eQVGpaN0NZUjBzd0E&authuser=0 2. DOWNLOAD...

Tuesday, January 20, 2015

சோகங்கள்

சோகங்கள் கண்ணீரில் மட்டும் மறைந்திருக்காது, வாய் விட்டு சிரிக்கும் பலரின் பொய் சிரிப்புகளிலும் மறைந்திருக்கும்.... ...

Monday, January 19, 2015

மருந்தாக சிலர்

காயப்படுத்த பலர் இருந்தாலும் மருந்தாக சிலர்  இருப்பதாலேயே நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது....!!! ...

அன்பும் அவஸ்த்தையும்

அன்பு வைப்பது சுலபம் அவஸ்த்தையை தாங்கி கொள்வது தான் கடினம்....!!! ...

Sunday, January 18, 2015

அழுவது தெரிகின்றது...!!!

சுமக்க முடியாத வேதனை சொல்ல முடியாத மௌனம் ஆற்ற முடியாத மனது இவற்றிடையே என்னிதய இதழ்கள் விம்மி அழுவது எனக்கு மட்டும் தெரிகின்றது...!!! ...

Tuesday, January 13, 2015

மறப்பதற்கு ஜென்மம் போதாது

ஒரு நிமிடம் போதும் அதிகம் நேசிப்பதற்கு ஒரு நிமிடம் போதும் சண்டை போட்டு பிரிவதற்கு ஒரு ஜென்மம் போதாது நேசித்த ஒருவரை மறப்பதற்கு.. ...