Sunday, January 18, 2015

அழுவது தெரிகின்றது...!!!


சுமக்க முடியாத வேதனை
சொல்ல முடியாத மௌனம்
ஆற்ற முடியாத
மனது
இவற்றிடையே என்னிதய
இதழ்கள் விம்மி
அழுவது
எனக்கு மட்டும் தெரிகின்றது...!!!