Tuesday, January 20, 2015

சோகங்கள்


சோகங்கள் கண்ணீரில் மட்டும்
மறைந்திருக்காது,
வாய் விட்டு சிரிக்கும்
பலரின் பொய் சிரிப்புகளிலும்
மறைந்திருக்கும்....