Friday, January 9, 2015

ஆசை இல்லை

விழுந்து விட்ட
பின்பும்
எழுந்திருக்க
ஆசை இல்லை
காதலில்
தாங்கி பிடிக்க தாய்
போல் அவன்
இருப்பதால்