Saturday, November 1, 2014

நட்பு முத்து




எந்த உறவின் பிரிதலிலும்
ஓர் ஒட்டுப்பசையென 
நட்பு
ஆறுதலளிக்கும்
நட்பின் பிரிவை 
எந்த உறவும் 
ஒட்டி மறைப்பதற்கில்லை ....