Saturday, November 1, 2014

ஆச்சரியம்



என்னுள் புகுந்த
காற்றுக்கு ஆச்சரியம் !!
எல்லா அணுக்களிலும் 
உன்னை கண்டதால்...