Tuesday, January 6, 2015

தனிமை

மனிதர்களால்
தரமுடியாத
ஆறுதலைக்கூட
சில நேரம்
தனிமையே
தந்துவிடும் ...!!!


10806207_738954009527963_5071429659053280852_n