Sunday, January 11, 2015

கொன்று விடு


நீயில்லா
வாழ்க்கை எனக்கு
நீரில்லா உலகமடி
உணர்வுகளை
கொன்றவளே
என் உயிரையும்
கொன்று விடு.