Monday, March 2, 2015
Download Our Android Application
11:59 AM
Download our Android Application here. நனோ கவிதைகளின் Facebook page, Website, Twitter அனைத்தையும் உங்கள் Mobile இல் ஒரே Application இல் பெற்று கொள்ளுங்கள்.
INSTALL பண்ணுவதற்கான அறிவுறுத்தல்கள்
1. இங்கு எதாவது ஒரு லிங்க் இற்கு சென்று DOWNLOAD பண்ணவும்
2. DOWNLOAD செய்த APP இல் TAP பண்ணவும்.பிறகு பின்வருமாறு செய்யவும்
3. Android Phone, Google play இல் இருந்து பெறப்படும் SOFTWARE மாத்திரம் INSTALL பண்ணுவதற்கு SETTING பண்ண பட்டு இருக்கும் அதனால் பின்வரும் MESSAGE பெறப்படும்
SETTING என்பதை TAP பண்ணவும்
இதனால் உங்கள் PHONE இற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
4. பிறகு இந்த PHOTO இல் சிவப்பால் வட்டம் போட்ட படி செய்யவும்
5. இறுதியாக பின்வருமாறு செய்யவும்
தொடர்ந்து கவிதைகளை உங்கள் போன் இலேயே பெற்றுக் கொள்ளலாம்
SCREEN SHOTS
Tuesday, January 20, 2015
Monday, January 19, 2015
மருந்தாக சிலர்
11:48 PM
காயப்படுத்த
பலர் இருந்தாலும்
மருந்தாக சிலர்
மருந்தாக சிலர்
இருப்பதாலேயே
நம் வாழ்க்கை
நம் வாழ்க்கை
அடுத்த
கட்டத்தை
நோக்கி பயணிக்கிறது....!!!
நோக்கி பயணிக்கிறது....!!!
Sunday, January 18, 2015
அழுவது தெரிகின்றது...!!!
12:54 AM
கண்ணீர்
சுமக்க
முடியாத
வேதனை
சொல்ல முடியாத மௌனம்
ஆற்ற முடியாத
சொல்ல முடியாத மௌனம்
ஆற்ற முடியாத
மனது
இவற்றிடையே என்னிதய
இதழ்கள் விம்மி
இவற்றிடையே என்னிதய
இதழ்கள் விம்மி
அழுவது
எனக்கு மட்டும் தெரிகின்றது...!!!
எனக்கு மட்டும் தெரிகின்றது...!!!
Tuesday, January 13, 2015
மறப்பதற்கு ஜென்மம் போதாது
9:30 PM
காதல்
ஒரு நிமிடம் போதும் அதிகம்
நேசிப்பதற்கு
ஒரு நிமிடம் போதும் சண்டை போட்டு
பிரிவதற்கு
ஒரு ஜென்மம் போதாது நேசித்த
ஒருவரை மறப்பதற்கு..
நேசிப்பதற்கு
ஒரு நிமிடம் போதும் சண்டை போட்டு
பிரிவதற்கு
ஒரு ஜென்மம் போதாது நேசித்த
ஒருவரை மறப்பதற்கு..
















